வேலையின்றித் தவிக்கும் இவ்வேளையில்வேலவனை வேண்டும் சூழலும் வந்ததுவேதனையுடன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்உச்சி வெயில் சுள்ளென்றடித்தது…மேலே அண்ணாந்து அன்னாரைப்…
தீபாவளி பயணம்
தீபாவளிக்காக 850 ரூபாய் வயிற்றெரிச்சலில்ஒரு நெடுந்தூரப் பயணம் சொந்த ஊர் நோக்கிஈ.சி.ஆரில் சிறிய இடைநிறுத்தம்‘சார். பஸ்ஸு பத்து நிமிஷம் நிக்கும்டீ…
நான் என்னும் தமிழ் மங்கை
நான் என்னும் தமிழ் மங்கை..!!‘உன்னை என் கைகளில் ஏந்திய அந்நாளில் என் தாய் மீண்டும்பிறந்தாள்’, என்றார் அவர்.‘உன் கையோடு என்…
ரோஜா மொட்டு
கலைந்த முடியுடன்நேற்று காலை வைத்த பொட்டுஅவள் கன்னத்தில் சரிந்து ஒட்டியிருக்க,அவள் வைத்துச் சென்ற மல்லிகைப் பூவாடி வதங்கி ஒவ்வொன்றாய் உதிர்ந்து…
எல்லாம் கடந்து போகும்
எல்லாமே கடந்து போகும்…எல்லாம் கடந்து மட்டுமே போகும்…காதலால், காமத்தால்,புன்னகையால், கண்ணிமையால்,பொன் நகைப்பால், மின் சிரிப்பால்,சிறு குறும்பால், செல்லச் சண்டைகளால்,முத்தங்களால், சின்னச்…
மனுஷங்கதான் எத்தனை வகை-ல்ல
சனிக்கிழமை. வெளியே உணவருந்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தேன். ‘வீட்டு சாப்பாடு’ என்றொரு ரோட்டோரக் கடை வைத்திருக்கும் ஆன்டியை கடந்து வருகையில் நேற்று…
மயிராண்டி வாத்தியார்
நான் கவர்மென்ட் ஸ்கூலில் 11ம் வகுப்பு படிக்கும்போது ‘பயாலஜி’ வாத்தியாராக வந்தவர் – மஹாதேவன். கன்னியாக்குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து சொந்த…