online tamil book store, online tamil book purchase, tamil books online shopping, buy tamil books online, shop tamil books online

'எழுத்துப்பிழை' இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

Buy Tamil Books Online

வாசிப்பவர்கள்,
புத்தகத்தை வாங்கி குவிப்பவர்கள்,
படிக்க நினைத்து உறங்கிப் போனவர்கள்,
புத்தக வாசனைக்காக மட்டும் படிப்பவர்கள்,
மடித்தப் பக்கங்களை மறந்து போனவர்கள்,
எல்லோருக்குமானவை…

'புத்தகங்கள்'

கண் சிமிட்டல்

நம் 'கண் சிமிட்டல்' இயல்பு வாழ்க்கையிலிருந்து கிள்ளி எடுக்கப்பட்டது. கடந்தகாலத்தை பேசுகிறது, நண்பர்களையும், பெற்றோர்களையும், சொந்த ஊரையும், மறந்த முகங்களையும், மண்ணையும் மக்களையும் அதே வாசனையோடும் அப்போது நினைவு கூர்ந்த இசையோடும் பாடல்களோடும் கை பிடித்துக் கூட்டிச் செல்கிறது.

கடந்தகாலம் – இனித்துக்கொண்டே வலிக்கும் (அ) வலித்துக்கொண்டே இனிக்கும்.
நிகழ்காலம் – அதை அசைபோட வைக்கும்.
எதிர்காலம் – அது வரும்போது பார்த்துக்கொள்வோம்.

நாமும் காலத்தோடு சேர்ந்து கொஞ்சம் கண் சிமிட்டுவோமா?

Buy tamil books online, online tamil books purchase, online tamil book store, shop tamil books online

Shop Now

Buy Tamil Books Online
Sale! Kannamma Special Edition
HOT SALE !!!

Kannamma – Special Edition

Quick View
350.00
Add to cart
0.00 out of 5
Sale!
HOT SALE !!!

Kannamma-Mittaai Payal

Quick View
700.00
Add to cart
0.00 out of 5
Sale!
HOT SALE !!!

Kan Simittal-Kannamma-Mittaai Payal

Quick View
1,050.00
Add to cart
0.00 out of 5
HOT SALE !!!

Mittaai Payal

Quick View
350.00
Add to cart
0.00 out of 5
Sale!
HOT SALE !!!

Kan Simittal – Kannamma

Quick View
700.00
Add to cart
0.00 out of 5
HOT SALE !!!

Kan Simittal

Quick View
350.00
Add to cart
0.00 out of 5

Features Books

கண்ணம்மா - யார் அந்த கண்ணம்மா ?

‘கூட்டமான பேருந்தில் ஓட்டுநர் அருகில் நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு சில்லறையை நடத்துநருக்கு அனுப்பிவிட்டு டிக்கெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும்போது கட்டுமரம் போல கை மாறி மாறி தவழ்ந்து வந்து கொண்டிருக்கும் டிக்கெட் ஒரு அழகான ‘பெண்ணின்’ -கையை கடக்கும்போது நாம் திடீரெனெ அந்த பெண்ணின் முகத்தை காண முயற்சிப்போம். ஒருவேளை அவள் பார்வை நம்மை தீண்டிவிட்டால் ஒரு நிமிடம் உடலெல்லாம் ஏதோ செய்யும். அப்படி செய்தால் ? ‘

– அவள்தான் கண்ணம்மா.

நம் 'கண் சிமிட்டல்' இயல்பு வாழ்க்கையிலிருந்து கிள்ளி எடுக்கப்பட்டது. கடந்தகாலத்தை பேசுகிறது, நண்பர்களையும், பெற்றோர்களையும், சொந்த ஊரையும், மறந்த முகங்களையும், மண்ணையும் மக்களையும் அதே வாசனையோடும் அப்போது நினைவு கூர்ந்த இசையோடும் பாடல்களோடும் கை பிடித்துக் கூட்டிச் செல்கிறது.

கண் சிமிட்டல்

காணொளி விமர்சனம்

வாஞ்சையுடன் சில வாசகர்களின் வார்த்தைகள்...

This book drive us to fall in love with certain sentences and keeps on disturbing us. This book takes us to different world and unloads our worries. We get a clear visualization when we read this book and tempt us to read more .Eagerly waiting for the next release.

A well blended array of short stories and poems. Variety of emotions throughout. One awesome reading experience ! The language and the style of writing will melt your heart and you will definitely feel yourself being portrayed somewhere between the lines.

புத்தகப் பிரிவுகள்

ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான்.

– சாமுவேல் சான்சன்