வேலையில்லா பட்டதாரி

வேலையின்றித் தவிக்கும் இவ்வேளையில்வேலவனை வேண்டும் சூழலும் வந்ததுவேதனையுடன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்உச்சி வெயில் சுள்ளென்றடித்தது…மேலே அண்ணாந்து அன்னாரைப் பார்த்தேன்ஏளனம் பேசி சிரிப்பதுபோல சீறிட்டு அடித்தான்…

Read more

தீபாவளி பயணம்

தீபாவளிக்காக 850 ரூபாய் வயிற்றெரிச்சலில்ஒரு நெடுந்தூரப் பயணம் சொந்த ஊர் நோக்கிஈ.சி.ஆரில் சிறிய இடைநிறுத்தம்‘சார். பஸ்ஸு பத்து நிமிஷம் நிக்கும்டீ சாப்புடுறவங்க சாப்புட்டுக்கலாம்‘பேருந்து முழுவதும் வெளியிலிருந்துகாலியான பிளாஸ்டிக்…

Read more

நான் என்னும் தமிழ் மங்கை

நான் என்னும் தமிழ் மங்கை..!!‘உன்னை என் கைகளில் ஏந்திய அந்நாளில் என் தாய் மீண்டும்பிறந்தாள்’, என்றார் அவர்.‘உன் கையோடு என் கைகோர்க்கும்போது என் தாயை மீண்டும்உணர்கிறேன்’, என்கிறான்…

Read more

ரோஜா மொட்டு

கலைந்த முடியுடன்நேற்று காலை வைத்த பொட்டுஅவள் கன்னத்தில் சரிந்து ஒட்டியிருக்க,அவள் வைத்துச் சென்ற மல்லிகைப் பூவாடி வதங்கி ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருக்க.. அவள்அணிந்திருந்த சின்ன கவுன் கீழே…

Read more

எல்லாம் கடந்து போகும்

எல்லாமே கடந்து போகும்…எல்லாம் கடந்து மட்டுமே போகும்…காதலால், காமத்தால்,புன்னகையால், கண்ணிமையால்,பொன் நகைப்பால், மின் சிரிப்பால்,சிறு குறும்பால், செல்லச் சண்டைகளால்,முத்தங்களால், சின்னச் சின்ன ஊடல்களால்பாம்பு போலே மடங்கி மடங்கி…

Read more

அனாதை

நான் ஒரு நாடோடி…கிழிந்த ஆடையும்கொடூர மிருகத்தை ஒத்த தோற்றமும் என் அடையாளம்…குழந்தைகள் என்னைக்கண்டு அஞ்சி ஓடும்…உலகம் என்னைப் பார்த்தாலேஉமிழ்நீரைத் துப்பும்…பார்த்தவுடனே என்னைபைத்தியம் என்றும், முட்டாள் என்றும் பகுத்து…

Read more

நாயகன்

அவர்…அம்மாவால் முடியாத சமயத்திலே என்னை தூக்கி வைத்துக்கொள்வார்…அவ்வப்போது என்னை மேலே தூக்கிப்போட்டு விளையாட்டுகாட்டுவார்…நன்றாக சவரம் செய்த முகம்…நன்கு இஸ்திரி செய்த சட்டையே அணிவார்…ஆட்டோ வராத நாட்களில் என்னை…

Read more

மனுஷங்கதான் எத்தனை வகை-ல்ல

சனிக்கிழமை. வெளியே உணவருந்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தேன். ‘வீட்டு சாப்பாடு’ என்றொரு ரோட்டோரக் கடை வைத்திருக்கும் ஆன்டியை கடந்து வருகையில் நேற்று வீட்டில் நடந்த சண்டை மீண்டும் நினைவுக்கு…

Read more

Cassatta கண்மணியே…

இருவருமே அழகில்லை என்பதை அறிந்திருந்தோம்.. ஆனால் என் திமிரும் உன் அன்பும் ஏற்கனவே காதலிக்க தொடங்கியிருந்தது… என் மனதின் சோகத்தை என் முகத்தில் அறிவாய்….உன் அடிவயிற்றின் வலியை…

Read more
Showing 10 of 13 posts