Ezhuthupizhai

175.00


எழுத்துப்பிழை 1.1

சில புத்தகங்கள் நம்மோடு பேசும், சிரிக்க வைக்கும், அழத் தூண்டும், காதல் கொள்ள சீண்டும், தைரியம் சொல்லும், இழந்தவைகளை ஞாபகப் படித்தும், நல்ல பாடங்களை புகுட்டும், இப்படி பல வித்தைகளை தனக்குள் கதைகளாய், கவிதைகளாய், பதிவுகளாய் அச்சடிக்கப்பட்டு, நாம் திருப்பி படிக்கப் படிக்க விடுதலை கொண்டாடும் பக்கங்களோடு உங்கள் சிந்தனை முடிச்சுகளை அவிழ்த்து விளையாடும்

இவை எல்லாவற்றையும் ‘எழுத்துப்பிழை’ நிறைவு செய்யுமா என்றால் நிச்சயமாக என்னிடம் பதில் இல்லை.
ஆனால் இவற்றில் ஒன்றையேனும் நிச்சயம் பூர்த்தி செய்யும்.

Book Details

Weight 0.25 kg
Dimensions 10 × 6 × 2 cm

Reviews

1 review for Ezhuthupizhai

  1. Karthick

    எதார்த்ததின் ஏடு!!
    முழுக்க முழுக்க அன்றாட வாழ்வில் நடந்த ஒன்றை இவ்வளவு அழகான வார்த்தைகளாள் அழங்கார படுத்திய மனோபாரதியின் தமிழுக்கும் ரசனை க்கும் வானளாவிய வாழ்த்துக்கள் 😊💖

Add a review

Your email address will not be published. Required fields are marked *