Shipping cost will be added at the time of checkout
உங்கள் வாழ்வில் முக்கியமானவர்களுக்கு அன்பும் அக்கறையும் தாண்டி
ஒரு அழகான ஆழமான பரிசாய், இதோ ‘எழுத்துப்பிழை’யின் 5 புத்தகங்கள் மற்றும் அழகான பரிசுகளை உள்ளடக்கிய இந்த சிறப்பு தொகுப்பை கொடுத்து மகிழுங்கள்.
இதுவரை எழுத்துப்பிழையில் வெளியான
1. கண்ணம்மா – 1
2. கண் சிமிட்டல் – 1
3. மிட்டாய்ப் பயல் – 1
4. எழுத்துப்பிழை சிறுகதைகள் – 1
5. ஒரு டீ சாப்டலாமா ?
6. Highlighter – 1
7. Bookmarks – 5
8. Oru Tea Sapdalama Badge – 1
9. Message Card – 1
10. To-Do List Pad – 2
11. 2025 (12 months calendar card) with Stand- 1
12. Stickers
13. Thankyou Card
உங்கள் பிரியமானவருக்கான செய்தியை உங்கள் சார்பாக Personal Message Card-ல் எழுதி அனுப்பப்படும்.