இப்போது உங்களுடைய விருப்பத்துக்கேற்றவாறு நீங்கள் ‘Gift Box’ஐ customize செய்துகொள்ளலாம். பிரத்யேகமாக ‘Gift Box’க்காக சேர்க்கப்பட்ட பொருட்களை நீக்கும் வசதி இல்லை. இடதுபக்கத்தில் இருக்கும் புத்தகங்களை உங்களுடைய விருப்பத்திற்கேற்றவாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீங்கள் பரிசு கொடுப்பவர்களுக்கு ஏதேனும் Personal Note வைக்க விரும்பினால் அதனை கீழிருக்கும் Customer Notes பிரிவில் கொடுக்கலாம்.
Example:
ஏற்கனவே கண்ணம்மா, மிட்டைப்பயல் போன்ற புத்தகங்களை வாங்கிவிட்டீர்கள் என்றால் கண் சிமிட்டல் புத்தகத்தை மட்டும் ‘Gift Box’ல் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
Note:
பணம் செலுத்தும் முன், ஒரு முறை வலதுபக்கம் இருக்கும் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருட்களை சரி பார்த்துக்கொள்ளவும்.