எங்களைப் பற்றி
எழுத்துப்பிழை
முதலில் முகநூலில் எழுதத் துவங்கிய நான், அச்சுப் புத்தகமாக அதனை வெளியிடப்போகிறேன் என்று நண்பர்களிடத்தில் தெரிவித்தபோது எல்லோரும் ஒருசேர ஆதரவு தெரிவித்தனர். எல்லோருமே ஏதோ ஒரு திறமையை வைத்துக்கொண்டுதான் வெவ்வேறு நிறுவனங்களில் தன் குடும்பத்திற்காகவோ, பொருதாரத்திற்காகவோ பணியை விட்டுவிட முடியாமல் வேலை செய்து வருகின்றனர். அப்படியாக இருக்கும் நண்பர்களின் வடிவமைப்புத் திறன், தொழிலநுட்பத் திறன், வணிகத் திறன், புகைப்படத் திறன், மார்க்கெட்டிங் திறன் என பல்வேறு திறன்கள் ஒரு சேர உருவாக்கப்பட்டதே ‘எழுத்துப்பிழை’ குழு. எழுத்து மட்டும் என்னுடையது.
– மனோபாரதி

